எழுத்தாளர் எச்.எப். ரிஸ்னா பற்றிய தகவல்கள்.
1. இயற் பெயர்:- எச்.எப். ரிஸ்னா
2. புனை பெயர்:- குறிஞ்சி நிலா
3. முதலாவது பத்திரிகை ஆக்கம்:- (2004 கவிதை - மெட்ரோ நியூஸ்)
4. முதற் கதை வந்த வருடம்:- 2007 (2007 செப்டெம்பர் 09-15 சுடர்ஒளி)
5. வெளியிடப்பட்ட புத்தகங்கள்:-
மொத்தமாக இதுவரை 11 புத்தகங்கள்
01. இன்னும் உன் குரல் கேட்கிறது (கவிதை) 2012
02. வைகறை (சிறுகதை) 2012
03. காக்காக் குளிப்பு (சிறுவர் கதை)
04. வீட்டிற்குள் வெளிச்சம் (சிறுவர் கதை)
05. இதோ பஞ்சுக் காய்கள் (சிறுவர் கதை)
06. மரத்தில் முள்ளங்கி (சிறுவர் கதை) 2013
07. திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை (நூல் விமர்சனம்) 2013
08. நட்சத்திரம் (சிறுவர் பாடல்) 2014
09. மெல்லிசைத் தூறல்கள் (பாடல்) 2015
10. மழையில் நனையும் மனசு (கவிதை) 2017
11. மான் குட்டி ((சிறுவர் பாடல்) 2021
6. வரவுள்ள படைப்புகள்:- கவிதை நூல், சிறுகதை நூல், நாவல்
7. இப்போ வதியும் இடம்:- தியத்தலாவ (இலங்கை)
8. பிறந்த இடம்:- பதுளை
9. எனக்குக் கிடைத்த பட்டங்கள்:-
• 2013 அகில இலங்கை கவிஞர்களின் சம்மேளனம் - காவிய பிரதீப பட்டம் (கவிச்சுடர் பட்டம்)
• 2018 பாணந்துறை இஸ்லாமியப் பேரவை மற்றும் இலக்கிய வட்டம் - கலையொளி பட்டம்
• 2024 முன்னோடிகள் கலை இலக்கிய வட்டம் - கலைநிலா பட்டம்
• 2024 சர்வதேச மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச பௌத்த சம்மேளனம் - இலக்கியத் தென்றல், லங்கா புத்திர, தேசபந்து
10. எனக்குக் கிடைத்த விருதுகள்:-
• 2015 ஆம் ஆண்டு ஊவா மாகாண சாகித்திய விழா - ஆக்க இலக்கியவாதிக்கான எழுசுடர் விருது
• 2016 ஆம் ஆண்டு இலங்கை இஸ்லாமிய கலை இலக்கிய ஆய்வகம் - எழுத்தாளருக்கான கௌரவ விருது
• 2021 புதிய அலை கலை வட்டம் - வெற்றியாளர் விருது
• 2021 தேனீ கலை இலக்கிய மன்றம் - கவித்தேன் விருது
• 2024 முன்னோடிகள் கலை இலக்கிய வட்டம் - பொன்னொளி விருது
11. படைப்புகளின் இலக்கு:-
அகம்சார் படைப்புகள், சமூக படைப்புகள்
12. எந்தத் துறைகளில் படைப்புகள் உள்ளன:-
கவிதை, சிறுகதை, நாவல், ஆய்வு, சிறுவர் படைப்புகள்
13. எனது கைத்தொலைபேசி இலக்கம்:- 0778357770 (வட்ஸப் உள்ளது)
14. எனது தபால் முகவரி:-
H.F. Rizna
No. 75,
Haputale Road,
Diyatalawa,
Sri Lanka.